எல்லாரும் அனுகும் வகையில்

உபுண்டுவின் இதயப்பூர்வ தத்துவம் என்னவென்றால் கணினியை எல்லொருக்கும் கிடைக்கச்செய்வதே. அதிநவீன கருவிகள் மற்றும் விருப்பங்களை கொண்டு மொழியை மாற்ற, தொற்றங்களை மாற்ற மற்றும் உரை அளவை மாற்ற என பல வசதிகளை உபுண்டு சுலபமாக அனைவரையும் எங்கிருந்தாலும் சென்றடைய செய்கிறது.